சூரியின் விடுதலை படத்தின் மொத்த வசூல் நிலவரம்

சூரியின் விடுதலை தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின் காமெடியனாக வெற்றிகரமாக வலம் வந்தவர் சூரி. இவர் நடித்த காமெடி காட்சிகளில் வெண்ணிலா கபடி குழுவில் இடம்பெற்ற பரோட்டா காட்டி செம ஹிட்டடிக்க அவரது பெயர் பரோட்டா சூரி என்றே பலரால் அழைக்கப்பட்டது. காமெடியனாக வலம் வந்த சூரி நாயகன் ஆக இப்போது விடுதலை என்ற படத்தின் மூலம் களமிறங்கியுள்ளார். பாக்ஸ் ஆபிஸ் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற … Continue reading சூரியின் விடுதலை படத்தின் மொத்த வசூல் நிலவரம்